Tuesday, 19 May 2015

விஜயின் புலி படத்தை பிண்ணுக்கு தள்ளிய விசாலின் பாயும் புலி


சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் புலி.இப்படம் படப்பிடிப்பை முடித்து தற்ப்போது ரிலிசுக்கு தயாராகியுள்ளது.தீபாவளிக்கு
வாருவதாக இருந்த நிலையில் சில காரணைங்களால் விநாயகர் சதுர்த்தி அன்று வருவதாக உள்ளது.

இந்நிலையில் விசாலின் பாயும் புலி ரிலிஸ் தேதி விநாயகர் சதுர்த்தியிலிருந்து, திபாவளிக்கு மாற்றியுள்ளது படக்குழு. படத்தின் வசூல் பாதிக்கக்கூடாது என்பதற்க்காக, தேதி மாற்றப்பட்டதாக விசால் கூறியுள்ளார்.எது எப்படியோ புலிக்கு முன் பாயும்புலியை திரையில் காணலாம்.

No comments:

Post a Comment