Wednesday, 20 May 2015

நடிகர் பாபி சிம்கஹாவின் சகோதரியின் புதிய தோற்றம்?


நடிகர் பாபி சிம்கஹா நேரம், சூதுகவ்வும், ஜிகர்தண்டா போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர்.


இப்போது அவரது குடும்பத்திலிருந்து (உறவு முறையில் சகோதரி) புது வாரிசு களமிறங்கியுள்ளது.அவர் பெயர் ரேஸ்மா பசுபுலேட்டி.இவர் ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். பின்னர் வம்சம், வாணி ராணி போன்ற தொடர்களில் நடித்தார்.

தற்போது ரேஸ்மா "மசாலா படம்" -இல் 3வது கதாநாயகியாக நடித்து வருகிறார்.இது தவிர தமிழில் சில படங்களில் நடிக்க பேசி வருகிறார்.

No comments:

Post a Comment