ஃபேஸ்புக்கை விட சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் டுவிட்டரில் தான் கணக்கு வைத்துள்ளனர். காரணம் இதில் பல பாதுகாப்பான வசதிகள் உள்ளன.
தற்ப்போது இயக்குனர் மற்றும் நடிகருமான சமுத்திரக்கனி டுவிட்டருக்கு வந்துவிட்டார். இவர் சுப்ரமணியபுரம், சாட்டை போன்ற பல படங்களில் நடித்தவர். மற்றும் நாடோடி போன்ற படங்களை இயக்கியவர். சில மாதங்களுக்கு முன்பு தான் நடிகர் சூர்யா டுவிட்டருக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment