Monday, 18 May 2015

நயன்தாராவுடன் திருமணம் குறித்து பதில் ???


கோலிவுட்டில் இன்று காலையிலிருந்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியது
விக்னேஷ் சிவன்- நயன்தாரா ரகசிய திருமணம் தான். இதை தமிழகத்தில் பல முன்னணி பத்திரிக்கைகளே தெரிவித்தது.
ஆனால், இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் டுவிட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். இதில் ‘திருமணம் குறித்து வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்திகள் தான், இது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம்.
இது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும்’ என டுவிட் செய்துள்ளார்.

No comments:

Post a Comment