Monday, 18 May 2015

கமலுடன் மிண்டும் இணையும் நடிகை யார்?

கமல் நடிப்பில் தற்போது திறையில் கலக்கி கொண்டிருக்கும் படம் உத்தமவில்லன். இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், கமலின் நடிப்பிற்க்காக கட்டாயம் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் பாபநாசம், விஸ்வரூபம்-2 படைங்களை முடித்துவிட்ட கமல்.
தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தனது அடுத்தப் படம் "தூங்காவனம்" என்றும், தனது உதவியாளர் ராஜேஸ் இப்படத்தை இயக்க இருப்பதாகவும் கமல் அறிவித்துள்ளார்.

இப்படத்தில் நடிகை உமா ரியாஸூம் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.இவர் அன்பே சிவம் படத்திற்க்கு பிறகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து கமலுடன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment